
மதரஸா பள்ளிவாசல் (ஹனபி) திறப்பு விழா
நாள்: 11-06-2009 வியாழன் மாலை 4.00 மணிக்கு
பாங்கு: ஹாஜி ஏ. முஹம்மது ஜாபர்
மஃரிப் தொழுகை & சிறப்புப் பேருரை: அல்ஹாஜ் மெளலானா மெளலவி ஹாபிழ் எஸ். ஸைய்யித் அப்துல் ரஹ்மான் தங்ஙள் அஹ்சனி
சிறப்புரை: அல்ஹாஜ் மெளலானா மெளலவி பி.எம். ஜியாவுதீன் பாகவி
அறிமுக உரை: N.K.N.முஹம்மது ஜாபர் சாதிக்
பள்ளிவாசல் திறப்பாளர்: மெளலானா மெளலவி அல்ஹாபிழ் ஏ.எச். முஹம்மது அலி பாகவி ஹஜ்ரத்.

