
* இன்சூரன்ஸில் குறுகிய கால சான்றிதழ் படிப்புகள்:
* மேக்ஸ் நியுயார்க, ஹெச்.டி.எப்.சி, ஐ.சி.ஐ.சி.ஐ, பேன்ற பிரபலமான தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் பல்கலைகழகங்களுடனும், கல்லுரிகளுடனும் இணைந்து குறுகியகால சான்றிதழ் படிப்புகளை வழங்கத் தொடங்கியுள்ளன. இதன் மூலமாக இன்சூரன்ஸ் சார்ந்த நிறுவனங்களில் வேலைவாய்ப்பினை பெறுவதது எளிதாகிறது.
* டெல்லி பல்கலைகழகத்திதற்கு மத்திய அரசு 100 கோடி நிதி ஒதுக்கீடு:
* புதிய படிப்புகளை தொடங்கவும், பழையதுறைகளை மேம்படுத்தவும், பேராசிரியர்களுக்கு புதிய பயற்சிகளை அளிக்கவும், பயன்படும் வகையில் டெல்லி பல்கலைகழகத்திற்கு மத்திய அரசு மானியமாக 100 கோடி ரூபாய் வழங்க திட்டமிட்டுள்ளது.

