வழுத்தூர் ஆன்லைன் தமிழ் இணையதளம்

.

மறைவு அறிவிப்பு 11-08-2009 காலை 11.30 மணிக்கு மேல வழுத்தூர் தானாவதி அப்துல் ரசூல் காலமானார்கள் இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
அன்பார்ந்த வழுத்தூர் வாசகர்களே,அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
உலகில் பல்வேறு பகுதிகளில் வாழும் வழுத்தூர் மக்களுக்கு தங்கள் ஊரின் அன்றாட நிகழ்வுகளையும் மற்றும் பிற பயனுள்ள தகவல்களையும் தெரிவிக்கும் விதமாக இந்த வழுத்தூர் ஆன்லைன் இணைய தளத்தினை நாம் துவங்கி இருக்கின்றோம்.
திருமணம், மறைவு மற்றும் பிற முக்கிய நிகழ்வுகளின் செய்திகளும் வரவேற்கப்படுகின்றன. வாழ்த்துக்கள், அனுதாபங்கள், சமூக கட்டுரைகள், விமர்சனங்கள் போன்றவைகளையும் எங்களுக்கு அனுப்பி வைக்கலாம்.
வழுத்தூர் மற்றும் அதனைச் சார்ந்துள்ள ஊர்கள் தொடர்பான செய்திகளை நீங்கள் எங்களுக்கு அனுப்பி வைத்து, உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் வழுத்தூர் வட்டார மக்கள் தங்கள் பகுதிகளின் செய்திகளை தெரிந்து கொள்ள உதவுங்கள்.
நம் ஊர் மற்றும் நமது மக்களின் நலனில் நம் ஒவ்வொருவருக்கும் பங்கு உண்டு. உங்கள் நல் ஆதரவினை என்றென்றும் எதிர் பார்க்கின்றோம்.
உங்கள் ஒத்துழைப்பிற்கு மிக்க நன்றி



இந்திய சட்டம் உங்கள் பார்வைக்கு



    சட்டம் (LAW) என்னும் சொல் அரசியல் மற்றும் நீதியாண்மைத் துறைகள் தொடர்புடைய கண்ணோட்டத்தில், மக்கள் மற்றும் அவர்களாலான அமைப்புகள் ஆகியவை செய்ய வேண்டியவை செய்யக்கூடாதவை ஆகியவற்றை பரிந்த்துரைக்கும், நடத்தையை நெறிப்படுத்தும்,மற்றும் இவ்வமைப்புகள் சரிசமமாக நடத்தப்படுவதை உறுதி செய்யும் நெறிமுறைகள் மற்றும் இந்நெறிகளைப் பின்பற்றாத மக்களுக்கும் அமைப்புகளுக்கும் வழங்கப்படவேண்டிய தண்டனைகளை வகுக்கும் நெறிகளையும் குறிக்கும்.




 

Copyright All Rights Reserved வழுத்தூர் ஆன்லைன் by Mohamed Brother`s