
இந்தியா தெற்கு ஆசியாவில் உள்ள ஒரு குடியரசு நாடாகும். இந்தியா துணைக்கண்டத்தின் பெரும் பகுதியை தன்னுள் அடக்கியுள்ளது.இந்தியா பாரதம் என்றும் அழைக்கப்படுகிறது.இந்தியா என்ற பெயர் சிந்து நதியின் பெயரிலிருந்து பெறப்பட்டது.
பரப்பளவில் இந்தியா ஏழாவது இடத்தில் உள்ள நாடு. இந்தியாவின் மொத்த பரப்பளவு 3,287,590 KM2 அதில் கடற்கரை 7,517 KMS (4,671 MILES) நீளமானது, இதில் 5,423
KMS (3,370 MILES) இந்திய தீவக்குறைப் பகுதியையும், 2,094 KMS (1,301 MILES) அந்தமான் நிக்கோபார்,லட்சத்தீவுகள் ஆகியவற்றையும் சேர்ந்தவை,இந்தியத் தலைநிலப்பகுதியைச் சேர்ந்த கரைகளில் 43% மணற்பாங்கானவை, 11% பாறைகளைக் கொண்டவையாகவும், 46% சேற்று நிலங்களாக காணப்படுகிறன. நிளப்பகுதியில் வங்காளதேசம்,மியான்மார்,சீனா,பூட்டான்,நேப்பாளம் மற்றும் பாகிஸ்தான் என்பவற்றுடன் இந்தியா எல்லைகளைக் கொண்டுள்ளது,இந்தியா 1,147,995,904 (ஜுலை 2008 EST.) மக்களை கொண்ட, உலகின் இரண்டாவது ஜனத்தொகை மிக்க நாடு
இந்திய தலை நகரம் : புது டெல்லி
பெரிய நகரம் : மும்பை
நாணயம் : 1 ரூ = 100 பைசா
மக்கள் தொகை : 1,147,995,904 (ஜுலை 2008 EST.)
வயது வாரியாக : 0-14 Years : 31.5% (male 189,238,487/female 172,168,306)
15-64 years: 63.3% (male 374,157,581/female 352,868,003)
65 years and over: 5.2% (male 28,285,796/female31,277,725)

